Visuvaasak Kappal Purappadattum Thurithamaay Lyrics in Tamil & English
Chorus
விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய்
புறப்படட்டும்
Visuvaasak kappal purappadattum thurithamaay
Purappadattum
Verse 1
இயேசுவே எங்கள் மாலுமியாம்
அவரே எங்கள் தலைவராம்
Yesuvae engal maalumiyaam
Avarae engal thalaivaraam
Verse 2
அவர் தந்த வேதம் வழி காட்டியாம்
பாதைக்கு நல்ல ஒளி விளக்காம்
Avar thantha vaetham vazhi kaattiyaam
Paathaikku nalla oli vilakkaam
Verse 3
அக்கறை துறைமுகம் பரலோகமே
விக்கினம் முறிந்தே நாம் கரைசேர்வோமே
Akkarai thuraimugam paralogamae
Vikkinam murinthae naam karaisaervomae
Visuvaasak Kappal Purappadattum Thurithamaay PPT – PowerPoint Slides
Download விசுவாசக் கப்பல் புறப்படட்டும் துரிதமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.