Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ulagile Uravile Engum Lyricsஉலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல

Bro. RajuWorshipFaith

Ulagile Uravile Engum Lyrics in Tamil & English

Chorus

உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல

உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல

தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல

தந்தை போல அதை காட்டிலும் மேல

Ulagilae uravilae engumae naan paakkala

Ummai pola anpu engumae kidaikkala

Thaayai pola alla athai kaattilum maela

Thanthai pola athai kaattilum maela

Verse 1

காலம் காலமாய் மனிதன் மாறுறான்

எந்த காலமானாலும் நீங்க மாறல (×2)

முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை

முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது

உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா (×2)

Kaalam kaalamaay manithan maaruraan

Entha kaalamaanaalum neenga maarala (×2)

Mugaththai paaththuthaan manithan edai poduraan ennai

Mugaththai paaththuthaan ulagam edai poduthu

Ullaththai paaththu ennai naesiththeerayyaa (×2)

Verse 2

செல்வ ஞானமோ என்னில் இல்லையே

பதவி பட்டமோ எதுவும் இல்லையே (×2)

ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் (×2)

ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம் (×2)

Selva njaanamo ennil illaiyae

Pathavi pattamo ethuvum illaiyae (×2)

Aezhaigalai othukkinatho intha ulagam (×2)

Aezhaigalai azhaiththatho yesu theyvam (×2)

Ulagile Uravile Engum PPT – PowerPoint Slides

Download உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro. Raju

More Tamil Christian songs starting with U