Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaarukkaai Vaazhkintraai Nee Lyricsயாருக்காய் வாழ்கின்றாய் நீ

Artist to be confirmedFaith

Yaarukkaai Vaazhkintraai Nee Lyrics in Tamil & English

Chorus

யாருக்காய் வாழ்கின்றாய் நீ

இந்த வையகந்தனிலே நீ

வாழ்ந்திடும் நாட்களெல்லாம்

யாருக்காய் வாழ்கின்றாய் நீ

Yaarukkaay vaazhkindraay nee

Intha vaiyaganthanilae nee

Vaazhnthidum naadkalellaam

Yaarukkaay vaazhkindraay nee

Verse 1

மாம்ச இச்சையில் சிக்கலுண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

சிற்றின்பப் பிரியராய்

வாழ்வாருண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

இவர் நாளெல்லாம் தீழ்ப்பான

நோக்கங் கொண்டோர் (×2)

இவர் வாழ்வெல்லாம்

பாவமும் சாபமுமே (×2)

Maamsa ichaiyil sikkalundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Sitrinpap piriyaraay

Vaazhvaarundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Ivar naalellaam theezhppaana

Nokkang kondor (×2)

Ivar vaazhvellaam

Paavamum saabamumae (×2)

Verse 2

பணம் பணம் என்றிடும்

பலருமுண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

மனமெல்லாம் செல்வத்தைச்

சேர்த்திடவே

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

இவர் மூச்செல்லாம்

ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (×2)

ஆனால் வாழ்வெல்லாம்

வறட்சியும் தாழ்ச்சியுமே (×2)

Panam panam endridum

Palarumundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Manamellaam selvaththais

Saerththidavae

Inthap puviyinilae inthap

Puviyinilae

Ivar moochellaam

Aasthikkaay alari nirkum (×2)

Aanaal vaazhvellaam

Varatchiyum thaazhchiyumae (×2)

Verse 3

கொள்கைக்காய் வாழ்பவர்

பலருமுண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

பெருமைக்கு விலையாகிப்

போவாருண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

இவர் நாளெல்லாம்

விரிவில்லா மனதுடையோர் (×2)

இவர் வாழ்வெல்லாம்

சாதனை இழந்து நிற்பார் (×2)

Kolkaikkaay vaazhpavar

Palarumundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Perumaikku vilaiyaagip

Povaarundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Ivar naalellaam

Virivillaa manathudaiyor (×2)

Ivar vaazhvellaam

Saathanai izhanthu nirpaar (×2)

Verse 4

உடைபட்ட அப்பமாய்

திகழ்வாருண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

கரைந்திடும் உப்பாக நிற்பாருண்டு

இந்தப் புவியினிலே இந்தப்

புவியினிலே

இவர் நாளெல்லாம்

இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (×2)

வெறும் கூப்பிடும்

Udaibatta appamaay

Thigazhvaarundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Karainthidum uppaaga nirpaarundu

Inthap puviyinilae inthap

Puviyinilae

Ivar naalellaam

Yesuvukkaay marainthu nirpaar (×2)

Verum kooppidum

Verse 5

சப்தமாய் பணிபுரிவார் (×2)

Sapthamaay paniburivaar (×2)

Yaarukkaai Vaazhkintraai Nee PPT – PowerPoint Slides

Download யாருக்காய் வாழ்கின்றாய் நீ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y