Yaarukkaay Vaalkiraay Nee Lyrics in Tamil & English
Chorus
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
இந்த வையகம் தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
Yaarukkaay vaazhkiraay nee?
Intha vaiyagam thanilae nee
Vaazhnthidum naadkalellaam
Yaarukkaay vaazhkiraay nee?
Verse 1
மாமிச ஆசையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் (×2)
இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே
Maamisa aasaiyil sikkalundu
Inthap puviyinilae, inthap puviyinilae
Sitrinpap piriyaraay vaazhvaarundu
Inthap puviyinilae, inthap puviyinilae – ivar
Naalellaam theezhppaana nokkam kondor (×2)
Ivar vaazhvellaam paavamum saabamumae
Verse 2
பணம் பணம் என்றிடும் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (×2)
ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே
Panam panam endridum palarumundu
Inthap puviyinilae, inthap puviyinilae
Manamellaam selvaththais saerththidavae
Inthap puviyinilae, inthap puviyinilae – ivar
Moochellaam aasthikkaay alari nirkum (×2)
Aanaal vaazhvellaam varatchiyum thaazhchiyumae
Verse 3
கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு
இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் (×2)
இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர்
Kolkaikkaay vaazhpavar palarumundu
Inthap puviyinilae, inthap puviyinilae
Veen perumaikku vilaiyaagip ponaar undu
Inthap puviyinilae inthap puviyinilae – ivar
Naalellaam virivillaa manathudaiyor (×2)
Ivar vaazhvellaam saathanai izhanthu nirpor
Verse 4
உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே
கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே – இவர்
நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (×2)
வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார்
Udaibatta appamaay thigazhvaarundu
Inthap puviyinilae, inthap puviyinilae
Karainthidum uppaay nirpaarundu
Inthap puviyinilae, inthap puviyinilae – ivar
Naalellaam yesuvukkaay marainthu nirpaar (×2)
Verum kooppidum saththamaay paniburivaar
Yaarukkaay Vaalkiraay Nee PPT – PowerPoint Slides
Download யாருக்காய் வாழ்கிறாய் நீ? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.