Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yen Devanukai Naan Lyricsஎன் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்

Artist to be confirmedFaithWorship

Yen Devanukai Naan Lyrics in Tamil & English

Chorus

என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன்

என் வாழ்க்கையிலே அவரே எல்லாம்

இன்பமோ துன்பமோ

கஷ்டமோ நஷ்டமோ

இயேசுவுக்காக நான் வாழ்ந்திடுவேன்

En thaevanukkaay naan vaazhnthiduvaen

En vaazhkkaiyilae avarae ellaam

Inpamo thunpamo

Kashdamo nashdamo

Yesuvukkaaga naan vaazhnthiduvaen

Verse 1

என்னை அழைத்தவர் உன்மையுள்ளவரே

எனக்காகவே தம் ஜீவன் ஈந்தார்

தாய் என்னை மறந்தாலும்

உற்றார் வெறுத்தாலும்

என்னை மறவாத தேவன் நீரே

Ennai azhaiththavar unmaiyullavarae

Enakkaagavae tham jeevan eenthaar

Thaay ennai maranthaalum

Utraar veruththaalum

Ennai maravaatha thaevan neerae

Verse 2

உம் உள்ளங்கைகளில்

என்னையும் வரைந்துள்ளீர்

உயிர் உள்ள நாளெல்லாம்

என்னோடு இருக்கின்றீர்

Um ullangaigalil

Ennaiyum varainthulleer

Uyir ulla naalellaam

Ennodu irukkindreer

Yen Devanukai Naan PPT – PowerPoint Slides

Download என் தேவனுக்காய் நான் வாழ்ந்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y