Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yelumbiduvir Valibare Lyricsஎழும்பிடுவீர் வாலிபரே

Yelumbiduvir Valibare Lyrics in Tamil & English

Chorus

எழும்பிடுவீர் வாலிபரே

எழும்பிடுவீர் கன்னியரே (×2)

எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே

எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே (×2)

Ezhumbiduveer vaalibarae

Ezhumbiduveer kanniyarae (×2)

Ezhumbiduveer (ellaa) vaalibarae

Ezhumbiduveer (ippo) kanniyarae (×2)

Verse 1

உல்லாசம் தந்திடும் உலகம் இது

ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று (×2)

ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு

வாடி வதங்கிடும் வருகை அன்று

Ullaasam thanthidum ulagam ithu

Aadambaram thanthidum alagu indru (×2)

Aarppaattam seythidum manathu ingu

Vaadi vathangidum varugai andru

Verse 2

எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு

ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு (×2)

திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று

திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

Eththanai murai kaettor ingu undu

Orumurai kaelaathor angu undu (×2)

Thiruvizhaa peruvizhaa theruvukkondru

Thirumarai solvathai kaedpavar yaar?

Verse 3

தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்

தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் (×2)

நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை

தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

Tharpugazh paadidum maanthar maththiyil

Thammaithantha thaevanai arivippor yaar (×2)

Naragaththin paathai sellum maantharai

Thaduththida thammai thanthavar yaaro?

Yelumbiduvir Valibare PPT – PowerPoint Slides

Download எழும்பிடுவீர் வாலிபரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Augustine Jebakumar

More Tamil Christian songs starting with Y