Yen Irdhuthayathil Yesu Lyrics in Tamil & English
Chorus
என் இருதயத்தில்
இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே (×2)
வேறு ஒன்றும் வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம்
இருந்தால் போதுமே (×2)
En iruthayaththil
Yesu maaththiram
Irunthaal pothumae (×2)
Vaeru ondrum vaendaamae
Vaeru ethuvum vaendaamae
En yesu maaththiram
Irunthaal pothumae (×2)
Chorus
இயேசு மாத்திரம் போதுமே (×3)
என் வாழ்வில் அவர் போதுமே (×2)
Yesu maaththiram pothumae (×3)
En vaazhvil avar pothumae (×2)
Verse 1
உறவுகள் மறந்தாலும்
இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும்
இயேசு விலகவில்லையே (×2)
யார் மாறினாலும்
என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும்
இயேசு மாறா தேவனே (×2)
Uravugal maranthaalum
Yesu marakkavillaiyae
Nambinorkal vilaginaalum
Yesu vilagavillaiyae (×2)
Yaar maarinaalum
En yesu maaravillaiyae
Naetrum indrum endrum
Yesu maaraa thaevanae (×2)
Chorus
இயேசு மாத்திரம் போதுமே (×3)
என் வாழ்வில் அவர் போதுமே (×2)
Yesu maaththiram pothumae (×3)
En vaazhvil avar pothumae (×2)
Verse 2
துன்பமான வேளையிலே
இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை
ஆனந்தமாய் மாற்றினாரே (×2)
உன் சுமை அனைத்தையும்
என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும்
நேச இயேசு இராஜனே (×2)
Thunpamaana vaelaiyilae
Yesu thookki vanthaarae
Azhugaiyin naadkalai
Aananthamaay maatrinaarae (×2)
Un sumai anaiththaiyum
Ennidam thaa endraarae
Ilaippaaruthal tharum
Naesa yesu iraajanae (×2)
Chorus
இயேசு மாத்திரம் போதுமே (×3)
என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்
Yesu maaththiram pothumae (×3)
En vaazhvil avar pothumae-2-en iruthayaththil
Yen Irdhuthayathil Yesu PPT – PowerPoint Slides
Download என் இருதயத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.