Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yen Iruthayathe Maatrividum Lyricsஎன் இருதயத்தை

Sis.Anne AntonyWorshipFaith

Yen Iruthayathe Maatrividum Lyrics in Tamil & English

Chorus

என் இருதயத்தை

மாற்றிவிடும் தேவனே

நான் உம்மைப்போல

மாறவேணும் தேவனே (×2)

En iruthayaththai

Maatrividum thaevanae

Naan ummaippola

Maaravaenum thaevanae (×2)

Verse 1

சுயத்தை வெறுக்கணும்

சுகத்தை இழக்கனும்

சாட்சியாய் வாழனும்

சாபங்கள் போக்கணும்

Suyaththai verukkanum

Sugaththai izhakkanum

Saatchiyaay vaazhanum

Saabangal pokkanum

Verse 2

கனிகள் கொடுக்கணும்

காயங்கள் ஆற்றணும்

கர்த்தரையே நினைக்கணும்

கவலை எல்லாம் மறக்கணும்

Kanigal kodukkanum

Kaayangal aatranum

Karththaraiyae ninaikkanum

Kavalai ellaam marakkanum

Verse 3

உலகமெங்கும் செல்லணம்

ஊழியம் செய்யனும்

உந்தன் நாமம் பாடணும்

உம்மையே உயர்த்தணும்.

Ulagamengum sellanam

Oozhiyam seyyanum

Unthan naamam paadanum

Ummaiyae uyarththanum.

Yen Iruthayathe Maatrividum PPT – PowerPoint Slides

Download என் இருதயத்தை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yen Iruthayathe Maatrividum meaning பாடலின் பொருள்

chorus

The singer prays directly to God, asking Him to change their heart. The deep longing is to become like God Himself.

தேவனே, என் இருதயத்தை மாற்றி உம்மைப்போல என்னை மாற்றும் என்ற ஜெபம் இது.

verse

The singer lists what this change should look like: denying self, giving up personal comfort, and living as a witness. They also long to see curses removed from their life.

சுயத்தை வெறுத்து, சுகத்தை விட்டு, சாட்சியாய் வாழ்ந்து, சாபங்களை நீக்க வேண்டும் என்ற வாஞ்சை.

verse

The prayer continues with a desire to bear fruit and to heal the wounds of others. The singer wants to keep the Lord always in mind and forget every worry.

கனி கொடுத்து, காயங்களை ஆற்றி, கர்த்தரையே நினைத்து, கவலைகளை மறக்க வேண்டும்.

verse

The singer longs to go throughout the world and serve in ministry. Above all, they want to sing God's name and lift Him high.

உலகமெங்கும் சென்று ஊழியம் செய்து, தேவனுடைய நாமத்தைப் பாடி அவரை உயர்த்த வேண்டும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More by Sis.Anne Antony

More Tamil Christian songs starting with Y