Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yenakaaga Yaavaiyum Seithu Lyricsஎனக்காக யாவையும்

Artist to be confirmedFaithPraise

Yenakaaga Yaavaiyum Seithu Lyrics in Tamil & English

Chorus

எனக்காக யாவையும்

செய்து முடிக்கும் கர்த்தர் (×4)

இன்றே செய்பவர் நன்றே செய்பவர் (×2)

என்றும் செய்பவர்

Enakkaaga yaavaiyum

Seythu mudikkum karththar (×4)

Indrae seypavar nandrae seypavar (×2)

Endrum seypavar

Verse 1

இருளில் இருந்து ஒளியை படைத்தவர்

வெறுமையில் இருந்து உலகை படைத்தவர் (×2)

காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர் (×2)

செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர் (×2)

Irulil irunthu oliyai padaiththavar

Verumaiyil irunthu ulagai padaiththavar (×2)

Kaatrum maegamum indri mazhaiyai pozhibavar (×2)

Sengadalinaiyum paathaiyaakkum sarva vallavar (×2)

Verse 2

தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்

தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர் (×2)

என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர் (×2)

புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர் (×2)

Tham karangalilae kaalaththai vaiththae iruppavar

Tham puyabelaththaal raajjiyangal aalugai seypavar (×2)

En paechaiyum perumoochaiyum sevisaayththu kaedpavar (×2)

Puranduvarum peru vellaththukkum pugalidamaanavar (×2)

Yenakaaga Yaavaiyum Seithu PPT – PowerPoint Slides

Download எனக்காக யாவையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y