Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yen Nallavarinanbai Parthen Lyricsஎன் நல்லவரின் அன்பை பார்த்தேன்

Joshua VanthanWorshipCrossFaith

Yen Nallavarinanbai Parthen Lyrics in Tamil & English

Chorus

என் நல்லவரின் அன்பை பார்த்தேன்

நான் அதற்குள் முழுகிப்போனேன்

உம் அன்பின் கடலை பார்த்தேன்

நான் அதற்குள் முழுகிப்போனேன்

பிதாவே உம் அன்பை பார்த்தேன்

நான் அதற்குள் முழுகிப்போனேன்

உம் அன்பின் கடலை பார்த்தேன்

நான் அதற்குள் முழுகிப்போனேன்

இன்னும் முழுகணும் உம்மில் மகிழனும் – 2X

Yen Nallavarinanbai Parthen

Naan Adharkul Muzhugipponen

Um Anbin Kadalai Parthaen

Naan Adharkul Muzhugipponen

Pithavae Um Anbai Parthen

Naan Adharkul Muzhugipponen

Um Anbin Kadalai Parthaen

Naan Adharkul Muzhugipponen

Innum Muzhuganum Ummil Magizhanum – 2X

Verse 1

உம் அன்பை ஆராய்ந்து பார்த்தேன்

உம் அன்பு உன்னதம்பா-2X

உம்மை பலியாக தந்து

எங்களை வாழ வைத்திரே

கண்ணின் மணிபோல காத்து

உம் சிறகாலே மூடிக்கொண்டீர்

Um Anbai Aaraindhu Parthen

Um Anbu Unnadhamppa

Ummai Baliyaga Thandhu

Yengalai Vazha Vaithire

Kannin Manipolla Kaathu

Um Sirakale Moodikkondeer

Yen Nallavarinanbai Parthen PPT – PowerPoint Slides

Download என் நல்லவரின் அன்பை பார்த்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Yen Nallavarinanbai Parthen meaning பாடலின் பொருள்

chorus

The singer says they have seen the love of their good Lord and the Father, a love as vast as an ocean, and have been completely immersed in it. They long to sink deeper into that love and keep rejoicing in Him.

பிதாவின் கடல் போன்ற அன்பில் நான் முழுகிப்போனேன்; இன்னும் அதில் முழுகி மகிழ ஆசைப்படுகிறேன்.

verse

Addressing God, the singer says that after searching out His love they found it to be the highest of all. He gave Himself as a sacrifice so that we might live, and He guards us like the apple of His eye and covers us with His wings, echoing Psalm 17:8.

தம்மையே பலியாகத் தந்து எங்களை வாழவைத்த தேவன், கண்மணிபோல் காத்து தம் சிறகால் மூடுகிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →Faith verses in Tamil →

More by Joshua Vanthan

More Tamil Christian songs starting with Y