Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yen Nee Kalangukiraai Lyricsஏன் நீ கலங்குகிறாய்

Artist to be confirmedFaith

Yen Nee Kalangukiraai Lyrics in Tamil & English

Chorus

ஏன் நீ கலங்குகிறாய்

ஏன் நீ தியங்குகிறாய் (×2)

என் மனமே

பாரங்களா துயரங்களா

கலங்காதே கர்த்தர் உன்னோடு (×2)

Aen nee kalangugiraay

Aen nee thiyangugiraay (×2)

En manamae

Paarangalaa thuyarangalaa

Kalangaathae karththar unnodu (×2)

Chorus

நீதிமானே நீ கலங்காதே

கர்த்தர் உன்னோடு போராடு ! (×2)

Neethimaanae nee kalangaathae

Karththar unnodu poraadu ! (×2)

Verse 1

இராமுழுவதும் என் கண்ணீரால்

படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (×2)

கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்

பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (×2)

Iraamuzhuvathum en kanneeraal

Padukkaiyilae thinam nanaikkindraen (×2)

Karththarai nokki saththamittaen

Parvathaththilirunthu sevi koduththaar (×2)

Chorus

நீதிமானே நீ கலங்காதே

கர்த்தர் உன்னோடு போராடு !

Neethimaanae nee kalangaathae

Karththar unnodu poraadu !

Verse 2

தகப்பனே உன்னை மறந்தாலும்

தனி மரமாக நீ இருந்தாலும் (×2)

உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்

மகனே( மகளே) நீ ஏன் கலங்குகிறாய் (×2)

Thagappanae unnai maranthaalum

Thani maramaaga nee irunthaalum (×2)

Ullangaigalil varainthullaar

Maganae( magalae) nee aen kalangugiraay (×2)

Chorus

நீதிமானே நீ கலங்காதே

கர்த்தர் உன்னோடு போராடு !

நீதிமான் என்றும் அசைவதில்லை

கர்த்தர் உன்னோடு போராடு ! (×2)

Neethimaanae nee kalangaathae

Karththar unnodu poraadu !

Neethimaan endrum asaivathillai

Karththar unnodu poraadu ! (×2)

Yen Nee Kalangukiraai PPT – PowerPoint Slides

Download ஏன் நீ கலங்குகிறாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y