Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yesu Kiristhuvin namaththinale Lyricsஇயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Fr.Denis VaizPraiseThanksgiving

Yesu Kiristhuvin namaththinale Lyrics in Tamil & English

Chorus

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் (×2)

கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் (×2)

Yesugiristhuvin naamaththinaalae

Jeyam kodukkum thaevanukku kodi sthoththiram (×2)

Kodi sthoththiram kodaana kodi sthoththiram

Jeyam kodukkum thaevanukku kodi sthoththiram (×2)

Verse 1

பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்

கோடி ஸ்தோத்திரம்

பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் (×2)

Paavaththin mael jeyam koduththaar

Kodi sthoththiram

Parisuththa vaazhvaliththaar kodi sthoththiram (×2)

Verse 2

சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்

கோடி ஸ்தோத்திரம்

ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் (×2)

Saabaththin mael jeyam koduththaar

Kodi sthoththiram

Aaseervaatha vaazhvaliththaar kodi sthoththiram (×2)

Verse 3

சாத்தான் மேல் ஜெயம் கொடுத்தார்

கோடி ஸ்தோத்திரம்

சகல நோயைத் தீர்க்க செய்தார் கோடி ஸ்தோத்திரம் (×2)

Saaththaan mael jeyam koduththaar

Kodi sthoththiram

Sagala noyaith theerkka seythaar kodi sthoththiram (×2)

Verse 4

மரணத்தை ஜெயித்தெழுந்தார்

கோடி ஸ்தோத்திரம்

நித்திய ஜீவ வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் (×2)

Maranaththai jeyiththezhunthaar

Kodi sthoththiram

Niththiya jeeva vaazhvaliththaar kodi sthoththiram (×2)

Yesu Kiristhuvin namaththinale PPT – PowerPoint Slides

Download இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr.Denis Vaiz

More Tamil Christian songs starting with Y