Yesu Krishthu Aandavar Lyrics in Tamil & English
Chorus
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர் (×4)
Yesu kiristhu aandavar
Inthiyaavin ratchagar (×4)
Verse 1
கஷ்டமோ துன்பமோ
கர்த்தரிடம் செல்லுவோம் (×4)
Kashdamo thunpamo
Karththaridam selluvom (×4)
Chorus
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
Yesu kiristhu aandavar
Inthiyaavin ratchagar
Verse 2
உனக்காக சிலுவையை
சுமந்தாரே என் இயேசு (×4)
Unakkaaga siluvaiyai
Sumanthaarae en yesu (×4)
Chorus
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
Yesu kiristhu aandavar
Inthiyaavin ratchagar
Verse 3
உன்னையும் என்னையும் இயேசு
கிறிஸ்து நேசிக்கிறார் (×4)
Unnaiyum ennaiyum yesu
Kiristhu naesikkiraar (×4)
Chorus
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
இந்தியாவின் இரட்சகர்
Yesu kiristhu aandavar
Inthiyaavin ratchagar
Yesu Krishthu Aandavar PPT – PowerPoint Slides
Download இயேசு கிறிஸ்து ஆண்டவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.