Yesu Pothum Enakku Lyrics in Tamil & English
Verse 1
இயேசு போது மெனக்கேசு போதுமெனக்
கேசு போது மெனக் கெப்போதும்!
என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (×2)
Yesu pothu menakkaesu pothumenak
Kaesu pothu menak keppothum!
En yesu maaththiram pothumenak keppothum ! (×2)
Verse 2
ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடே
என்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட (×2)
Aethu naeraththu men peethiyagatri santhoshaththodae
Ennaik kaaththida santhoshaththodae ennai nitham kaaththida (×2)
Verse 3
கோர சத்துருவோடு போர் புரிவதற்கு
தைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட (×2)
Kora saththuruvodu por purivatharku
Thairiyam enakku nalkida – nalla thairiyam enakku nitham nalkida (×2)
Verse 4
பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்
தஞ்சமவரெனக்கெப்போதும் – தஞ்சமவர்தா னெனக்கு எப்போதும் (×2)
Panjsagaalam vanthu thunpurum naeraththum
Thanjsamavarenakkeppothum – thanjsamavarthaa nenakku eppothum (×2)
Verse 5
லோகத்தி லெனக்கு யாதொன்று மில்லாது
வியாகுலப்பட நேரிட்டாலும் – வியாகுலப் பட்டிடவே நேரிட்டாலும் (×2)
Logaththi lenakku yaathondru millaathu
Viyaagulappada naerittaalum – viyaagulap pattidavae naerittaalum (×2)
Verse 6
இயேசு உள்ளதினால் கிலேசப்பட்டிடவே
ஏதுமிடையில்லை – நிச்சயம் – ஏதுமிடையில்லை அது நிச்சயம் (×2)
Yesu ullathinaal kilaesappattidavae
Aethumidaiyillai – nichayam – aethumidaiyillai athu nichayam (×2)
Yesu Pothum Enakku PPT – PowerPoint Slides
Download இயேசு போது மெனக்கேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.