Parama Kuyavanae Ennai Vanaiyumae Lyrics in Tamil & English
Chorus
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (×2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே
Parama kuyavanae ennai vanaiyumae
Um siththam pol ennai vanaiyumae (×2)
Umakkaaga ennai vanaiyumae
Kalimannaana ennai vanainthidumae
Verse 1
உம் கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர் (×2)
எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்
உம்மை போல மாற்றிடுமே – என்னை
Um karaththaalae mannai pisainthu
Manithanai uruvaakkineer (×2)
Enthanaiyum thottu um saayalaaga vanaiyum
Ummai pola maatridumae – ennai
Verse 2
உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே (×2)
விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே – உமக்கு
Umakkuganthathaay udaiththu ennai
Ummudaimai aakkidumae (×2)
Viruppam pola ennai unthan karaththaal
Arumaiyaaga vanainthidumae – umakku
Verse 3
உமது சித்தத்தின் மையத்தில் என்னை
வைத்து என்றும் வழி நடத்திடும் (×2)
உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன் – என்னை
Umathu siththaththin maiyaththil ennai
Vaiththu endrum vazhi nadaththidum (×2)
Unthan siththam seyya ennai thaththam seythaen
Muzhumaiyaaga arppanam seythaen – ennai
Parama Kuyavanae Ennai Vanaiyumae PPT – PowerPoint Slides
Download பரம குயவனே என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.