Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yobu Poel Pudamidapattaayoe Lyricsயோபு போல் புடமிடப்பட்டாயோ

V V PRASANNA RAOFaithPraise

Yobu Poel Pudamidapattaayoe Lyrics in Tamil & English

Chorus

யோபு போல்… Gmin || 103 || 4/4

யோபு போல் புடமிடப்பட்டாயோ

இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்ததோ

உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்

சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்

நிறைவாழ்வைத் தந்திடுவார் (×2)

Yobu pol… Gmin || 103 || 4/4

Yobu pol pudamidappattaayo

Innalkal avamaanangal soozhnthatho

Uyirodirukkum karththar kaangiraar – un

Siraiyiruppai maatruvaar – magizh

Niraivaazhvaith thanthiduvaar (×2)

Verse 1

வெறும் கையனாய் நீ மாறிப் போனாலும் – நாள்

தோறும் உந்தன் கர்த்தரைத் துதி (×2)

ஒரு போதும் நம்பிக்கை விடாமல் -2 அவர்

பொற்பாதம் பற்றிக்கொண்டால் போதும் (×2)

பாதம் ஒன்றே வேண்டும் -இந்த

பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உம்

பாதம் ஒன்றே வேண்டும்

Verum kaiyanaay nee maarip ponaalum – naal

Thorum unthan karththaraith thuthi (×2)

Oru pothum nambikkai vidaamal -2 avar

Porpaatham patrikkondaal pothum (×2)

Paatham ondrae vaendum -intha

Paaril enakku matraethum vaendaam -um

Paatham ondrae vaendum

Verse 2

தோல் முதலானவை அழுகிப்போனாலும் – உன்

சொந்த பந்தங்கள் விலகினாலும் – (2) நீ

கர்த்தரையே நிந்திக்காமலே -(2) உன்

நித்திரையிலும் அவரைப் பாடு (×2)

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

எனக்கென்ன குறையுண்டு நீ

சொல்மனமே… (×2)

யோபு போல் புடமிடப்பட்டாலும்

இன்னல்கள் அவமானங்கள் சூழ்ந்தாலும்

உயிரோடிருக்கும் கர்த்தர் காண்கிறார் – உன்

சிறையிருப்பை மாற்றுவார் – மகிழ்

நிறைவாழ்வைத் தந்திடுவார் (×2)

இரட்டிப்பான நன்மை இன்றே வரும் – 8

Thol muthalaanavai azhugipponaalum – un

Sontha panthangal vilaginaalum – (2) nee

Karththaraiyae ninthikkaamalae -(2) un

Niththiraiyilum avaraip paadu (×2)

En meedpar uyirodirukkaiyilae

Enakkenna kuraiyundu nee

Solmanamae… (×2)

Yobu pol pudamidappattaalum

Innalkal avamaanangal soozhnthaalum

Uyirodirukkum karththar kaangiraar – un

Siraiyiruppai maatruvaar – magizh

Niraivaazhvaith thanthiduvaar (×2)

Irattippaana nanmai indrae varum – 8

Yobu Poel Pudamidapattaayoe PPT – PowerPoint Slides

Download யோபு போல் புடமிடப்பட்டாயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by V V PRASANNA RAO

More Tamil Christian songs starting with Y