Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yuthavin koththiraththil thaveethin santhathiyil Lyricsயூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில்

Yuthavin koththiraththil thaveethin santhathiyil Lyrics in Tamil & English

Chorus

யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில்

கர்த்தர் இயேசு பிறந்துவிட்டார்

பெத்லகேமில் பிறந்துவிட்டார்

யூதாவின் கூட்டமே

ஆர்ப்பரித்து பாடிடு (×2)

Yoothaavin koththiraththil thaaveethin santhathiyil

Karththar yesu piranthuvittaar

Pethlagaemil piranthuvittaar

Yoothaavin koottamae

Aarppariththu paadidu (×2)

Verse 1

மரண இருளின் தேசம் வெளிச்சம் பிரகாசிக்குதே

உள்ளத்தின் இருள் நீக்கினார்

களிப்பாக மகிழச் செய்தார்

Marana irulin thaesam velicham piragaasikkuthae

Ullaththin irul neekkinaar

Kalippaaga magizhas seythaar

Verse 2

நம் இயேசு ராஜா தான்

யூதாவின் சிங்கமே

எதிர்ப்பவன் எவருமில்லை

எதிர்த்த சாத்தானின் தலையும் இல்லை

Nam yesu raajaa thaan

Yoothaavin singamae

Ethirppavan evarumillai

Ethirththa saaththaanin thalaiyum illai

Verse 3

சிறியோரும் பெரியோரும்‌

ஆடிப்பாடி மகிழ்கின்றனர்

இரட்சகர் வந்து விட்டார்

புது வாழ்வை தந்து விட்டார்

Siriyorum periyorum‌

Aadippaadi magizhkindranar

Ratchagar vanthu vittaar

Puthu vaazhvai thanthu vittaar

Yuthavin koththiraththil thaveethin santhathiyil PPT – PowerPoint Slides

Download யூதாவின் கோத்திரத்தில் தாவீதின் சந்ததியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by M.Immanuel

More Tamil Christian songs starting with Y