Yuthathil Vallavar Karthar Lyrics in Tamil & English
Verse 1
யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்
சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரே
எனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்து
என்னையவர் நடத்திடுவரே
Yuththaththil vallavar karththar enpathu avar naamam
Sarva valla thaevanavar sagalaththaiyum aalpavarae
Enakkaaga yaavum seythu ennodu kooda irunthu
Ennaiyavar nadaththiduvarae
Chorus
அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்
அனுதினமும் உயர்த்திடுவேன்
Allaelooyaa allaelooyaa aananthamaay paadiduvaen
Anuthinamum uyarththiduvaen
Verse 2
எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல்
காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து
நீதியாய் தீர்ப்பு செய்வாரே
Ethirigalaal uruvaagum aayuthangal vaaykkaamal
Kaakkindra thaevanavar ennodu irukkindraarae
Enakkaaga vazhakkaadi enakkaaga niyaayam seythu
Neethiyaay theerppu seyvaarae
Verse 3
உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரே
எனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை
என்னை என்றும் காத்திடுவாரே
Unnai vittu vilaga maattaen unnai endrum kaivida maattaen
Endru sonna thaevanavar ennodu irukkindraarae
Enakku munnae avar samoogam ethaikkuriththum kavalai illai
Ennai endrum kaaththiduvaarae
Verse 4
திறந்த வாசலை உனக்கு முன்னே வைக்கின்றேன் என்று சொல்லி
நடத்துகின்ற மீட்பர் இயேசு என்னோடு இருக்கின்றாரே
ஒருவரும் பூட்டாதபடி வாசலை திறந்து வைத்து
என்றென்றும் நடத்திடுவாரே
Thirantha vaasalai unakku munnae vaikkindraen endru solli
Nadaththugindra meedpar yesu ennodu irukkindraarae
Oruvarum poottaathabadi vaasalai thiranthu vaiththu
Endrendrum nadaththiduvaarae
Verse 5
உலகத்தின் முடிவுவரை சகல நாளும் கூட இருப்பேன்
என்று சொன்ன இயேசு ராஜன் என்னோடு இருக்கின்றாரே
என்னை அவர் பாதுகாப்பார் என்னை அவர் வழி நடத்துவார்
எனக்கென்றும் இயேசு போதுமே
Ulagaththin mudivuvarai sagala naalum kooda iruppaen
Endru sonna yesu raajan ennodu irukkindraarae
Ennai avar paathugaappaar ennai avar vazhi nadaththuvaar
Enakkendrum yesu pothumae
Yuthathil Vallavar Karthar PPT – PowerPoint Slides
Download யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yuthathil Vallavar Karthar meaning பாடலின் பொருள்
verse
The singer declares that the Lord is mighty in battle and that this is His name, echoing Exodus 15:3. He is the Almighty God who rules over everything, and He does all things for the singer, stays with him and leads him.
யுத்தத்தில் வல்லவரான சர்வ வல்ல தேவன் எனக்காக யாவும் செய்து என்னோடிருந்து என்னை நடத்துவார்.
chorus
A joyful refrain of hallelujah, in which the singer promises to sing gladly and to lift up God's name every day.
அல்லேலூயா பாடி தினமும் தேவனை உயர்த்துவேன்.
verse
God is with the singer and protects him so that no weapon formed by enemies will succeed, echoing Isaiah 54:17. God pleads his case, defends him and will judge righteously on his behalf.
எதிரிகளின் ஆயுதம் வாய்க்காமல் காக்கும் தேவன் எனக்காக வழக்காடி நீதியாய் தீர்ப்பார்.
verse
The singer recalls God's promise never to leave or forsake him, echoing Hebrews 13:5, and rejoices that this God is with him. Because God's presence goes before him, he has no worries and trusts God to keep him always.
கைவிடமாட்டேன் என்ற தேவன் என்னோடிருப்பதால் எதைக்குறித்தும் கவலை இல்லை.
verse
Jesus the Redeemer, who promised to set an open door before His people that no one can shut, echoing Revelation 3:8, is with the singer. He keeps that door open and will lead him forever.
யாரும் பூட்டாத திறந்த வாசலை வைத்த இயேசு என்னை என்றென்றும் நடத்துவார்.
verse
King Jesus, who promised to be with His followers always, to the end of the age, echoing Matthew 28:20, is with the singer. He will protect and guide him, and Jesus is enough for him forever.
உலக முடிவுவரை கூட இருப்பேன் என்ற இயேசு என்னைக் காத்து நடத்துவார்; அவரே எனக்குப் போதும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.