Yuthathil Naam Jeithom Lyrics in Tamil & English
Chorus
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (×2)
Yuththaththil naam jeyiththom
Vetri namakkae allaeluyaa, allaeluyaa (×2)
Verse 1
சாத்தான் தோற்றுப் போனானே
ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் (×2)
Saaththaan thotrup ponaanae
Jeyam eduththaar yesu vetri siranthaar (×2)
Chorus
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (×2)
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (×2)
Yuththaththil naam jeyiththom vetri
Namakkae allaeluyaa, allaeluyaa (×2)
Yuththaththil naam jeyiththom vetri
Namakkae allaeluyaa, allaeluyaa (×2)
Verse 2
ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (×2)
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே (×2)
Raththaththaalae jeyiththom iraththam
Namakkae allaeluyaa. allaeluyaa (×2)
Iraththam sinthi meettaarae
Iraththam namakkae jeya iraththam namakkae (×2)
Chorus
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (×2)
Iraththaththaalae jeyiththom iraththam
Namakkae allaeluyaa. allaeluyaa
Iraththaththaalae jeyiththom iraththam
Namakkae allaeluyaa. allaeluyaa (×2)
Verse 3
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா,அல்லேலுயா (×2)
வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே
வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே
Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
Allaeluyaa,allaeluyaa (×2)
Vaarththaiyaana yesu namakkae
Vaarththai namakkae thaeva vaarththai namakkae
Vaarththai namakkae jeeva vaarththai namakkae
Chorus
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (×2)
Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
Allaeluyaa, allaeluyaa
Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae
Allaeluyaa, allaeluyaa (×2)
Verse 4
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம்
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (×2)
Naamaththaalae jeyiththom naamam
Namakkae allaeluyaa, allaeluyaa
Naamaththaalae jeyiththom naamam namakkae
Allaeluyaa, allaeluyaa (×2)
Bridge
இயேசு நாமம் – அது வெற்றி நாமம்
இயேசு நாமம் – அது ஜெய நாமம் (×3)
Yesu naamam – athu vetri naamam
Yesu naamam – athu jeya naamam (×3)
Yuthathil Naam Jeithom PPT – PowerPoint Slides
Download யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.