Numbers 1:7 in Tamil
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
Yoothaa koththiraththil amminathaabin kumaaran nagason.
Numbers 1:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் மகன் நகசோன்.
- Open Tamil Contemporary Version
- யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்,
- Tamil Easy Reading Version
- யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன்;
Numbers 1:7 in English
- King James Version (KJV)
- Of Judah; Nahshon the son of Amminadab.
- World English Bible (WEB)
- Of Judah: Nahshon the son of Amminadab.
- American Standard Version (ASV)
- Of Judah: Nahshon the son of Amminadab.
- Bible in Basic English (BBE)
- From Judah, Nahshon, the son of Amminadab;
- Darby Translation (DBY)
- for Judah, Nahshon the son of Amminadab;
- Webster's Bible (WBS)
- Of Judah; Nahshon the son of Amminadab.
- Young's Literal Translation (YLT)
- 'For Judah — Nahshon son of Amminadab.
Read in context
- 5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
- 6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.
- 7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- 8இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல்.
- 9செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப்.
Cross references
- Luke 3:32 லூக்கா 3:32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
- Numbers 2:3 எண்ணாகமம் 2:3யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
- 1 Chronicles 2:10–11 1 நாளாகமம் 2:10–11ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான். நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
- Numbers 7:12 எண்ணாகமம் 7:12அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Matthew 1:2–5 மத்தேயு 1:2–5ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
- Ruth 4:20 ரூத் 4:20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- Ruth 4:18 ரூத் 4:18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- Numbers 10:14 எண்ணாகமம் 10:14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.