Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 23:6 in Tamil

அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

Avarkalai laeviyin kumaararaagiya kerson, kogaath, meraari enpavarkaludaiya vaguppugalinpadi vaguththaan.

1 Chronicles 23:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை லேவியின் மகன்களாகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய குழுக்களின்படி பிரித்தான்.
Open Tamil Contemporary Version
பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான்.
Tamil Easy Reading Version
தாவீது லேவியர்களை 3 குழுவாகப் பிரித்தான். அவர்கள் லேவியின் மூன்று மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோரின் கோத்திரத்தினராக இருந்தனர்.

1 Chronicles 23:6 in English

King James Version (KJV)
And David divided them into courses among the sons of Levi, [namely], Gershon, Kohath, and Merari.
World English Bible (WEB)
David divided them into divisions according to the sons of Levi: Gershon, Kohath, and Merari.
American Standard Version (ASV)
And David divided them into courses according to the sons of Levi: Gershon, Kohath, and Merari.
Bible in Basic English (BBE)
And David put them into divisions under the names of the sons of Levi: Gershon, Kohath, and Merari.
Darby Translation (DBY)
And David divided them into courses according to the sons of Levi: Gershon, Kohath, and Merari.
Webster's Bible (WBS)
And David divided them into courses among the sons of Levi, [namely] , Gershon, Kohath, and Merari.
Young's Literal Translation (YLT)
And David distributeth them into courses: Of the sons of Levi: of Gershon, Kohath, and Merari.

Read in context

  1. 4அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும்,
  2. 5நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர் களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,
  3. 6அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.
  4. 7கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.
  5. 8லாதானின் குமாரர், யெகியேல், சேத் தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.
Read all of 1 Chronicles 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.