1 Chronicles 8:13 in Tamil
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
Pereeyaavum saemaavum aayalon kudigaludaiya pithaakkalilae thalaivaraayirunthaarkal; ivarkal kaaththin kudigalai ottivittaarkal.
1 Chronicles 8:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவர்களாக இருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளைத் துரத்திவிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
1 Chronicles 8:13 in English
- King James Version (KJV)
- Beriah also, and Shema, who [were] heads of the fathers of the inhabitants of Aijalon, who drove away the inhabitants of Gath:
- World English Bible (WEB)
- and Beriah and Shema, who were heads of fathers’ households of the inhabitants of Aijalon, who put to flight the inhabitants of Gath;
- American Standard Version (ASV)
- and Beriah, and Shema, who were heads of fathers’ [houses] of the inhabitants of Aijalon, who put to flight the inhabitants of Gath;
- Bible in Basic English (BBE)
- And Beriah and Shema, who were heads of the families of those who were living in Aijalon, who put to flight the people living in Gath;
- Darby Translation (DBY)
- and Beriah, and Shema, who were chief fathers of the inhabitants of Ajalon; they drove away the inhabitants of Gath.
- Webster's Bible (WBS)
- Beriah also, and Shema, who [were] heads of the fathers of the inhabitants of Ajalon, who drove away the inhabitants of Gath:
- Young's Literal Translation (YLT)
- and Beriah and Shema, (they [are] the heads of fathers to the inhabitants of Aijalon — they caused to flee the inhabitants of Gath),
Read in context
- 11ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
- 12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
- 13பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்.
- 14அகியோ, சாஷாக், எரேமோத்,
- 15செபதியா, ஆராத், ஆதேர்,
Cross references
- 1 Chronicles 2:52 1 நாளாகமம் 2:52கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.
- Joshua 19:42 யோசுவா 19:42சாலாபீன் ஆயலோன், யெத்லா,
- Joshua 10:12 யோசுவா 10:12கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
- 1 Chronicles 2:49–50 1 நாளாகமம் 2:49–50அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள். எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும்,
- 1 Chronicles 4:4 1 நாளாகமம் 4:4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.