Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 4:17 in Tamil

பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.

Paruvaavin kumaaran yosabaath, ivan isakkaaril irunthaan.

Download verse image

1 Kings 4:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
பருவாவின் மகன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
Open Tamil Contemporary Version
பருவாவின் மகன் யோசபாத், இசக்காரில் ஆளுநர்.
Tamil Easy Reading Version
பருவாவின் மகன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.

1 Kings 4:17 in English

King James Version (KJV)
Jehoshaphat the son of Paruah, in Issachar:
World English Bible (WEB)
Jehoshaphat the son of Paruah, in Issachar;
American Standard Version (ASV)
Jehoshaphat the son of Paruah, in Issachar;
Bible in Basic English (BBE)
Jehoshaphat, the son of Paruah, in Issachar;
Darby Translation (DBY)
Jehoshaphat the son of Paruah, in Issachar.
Webster's Bible (WBS)
Jehoshaphat the son of Paruah, in Issachar:
Young's Literal Translation (YLT)
Jehoshaphat Ben-Paruah [is] in Issachar.

Read in context

  1. 15அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான்.
  2. 16ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான்.
  3. 17பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான்.
  4. 18ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
  5. 19ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.
Read all of 1 Kings 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.