Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Zechariah 12:13 in Tamil

லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,

Laevi kudumbaththaar thaniyaeyum, avarkal sthireegal thaniyaeyum, seemaeyi kudumbaththaar thaniyaeyum, avarkal sthireegal thaniyaeyum,

Download verse image

Zechariah 12:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும்,
Open Tamil Contemporary Version
லேவியின் குடும்பத்தின் வம்சமும் அவர்களின் மனைவியரும், சீமேயின் வம்சமும் அவர்களின் மனைவியரும்,
Tamil Easy Reading Version
லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும், அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள்.

Zechariah 12:13 in English

King James Version (KJV)
The family of the house of Levi apart, and their wives apart; the family of Shimei apart, and their wives apart;
World English Bible (WEB)
the family of the house of Levi apart, and their wives apart; the family of the Shimeites apart, and their wives apart;
American Standard Version (ASV)
the family of the house of Levi apart, and their wives apart; the family of the Shimeites apart, and their wives apart;
Bible in Basic English (BBE)
The family of Levi by themselves, and their wives by themselves; the family of Shimei by themselves, and their wives by themselves;
Darby Translation (DBY)
the family of the house of Levi apart, and their wives apart; the family of Shimei apart, and their wives apart;
Webster's Bible (WBS)
The family of the house of Levi apart, and their wives apart; the family of Shimei apart, and their wives apart;
Young's Literal Translation (YLT)
The family of the house of Levi apart, And their women apart; The family of Shimei apart, And their women apart,

Read in context

  1. 11அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும்.
  2. 12தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
  3. 13லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும்,
  4. 14மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர் க்ளுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.
Read all of Zechariah 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.