Genesis 1:31 in Tamil
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
Appozhuthu thaevan thaam undaakkina ellaavatraiyum paarththaar, athu migavum nandraayirunthathu; saayangaalamum vidiyarkaalamumaagi aaraam naal aayitru.
Genesis 1:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
- Open Tamil Contemporary Version
- இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.
- Tamil Easy Reading Version
- தாம் உண்டாக்கிய அனைத்தும் மிக நன்றாக இருப்பதாக தேவன் கண்டார். மாலையும் காலையும் ஏற்பட்டது. இது ஆறாவது நாளாயிற்று.
Genesis 1:31 in English
- King James Version (KJV)
- And God saw every thing that he had made, and, behold, [it was] very good. And the evening and the morning were the sixth day.
- World English Bible (WEB)
- God saw everything that he had made, and, behold, it was very good. There was evening and there was morning, a sixth day.
- American Standard Version (ASV)
- And God saw everything that he had made, and, behold, it was very good. And there was evening and there was morning, the sixth day.
- Bible in Basic English (BBE)
- And God saw everything which he had made and it was very good. And there was evening and there was morning, the sixth day.
- Darby Translation (DBY)
- And God saw everything that he had made, and behold it was very good. And there was evening, and there was morning — the sixth day.
- Webster's Bible (WBS)
- And God saw every thing that he had made, and behold, [it was] very good. And the evening and the morning were the sixth day.
- Young's Literal Translation (YLT)
- And God seeth all that He hath done, and lo, very good; and there is an evening, and there is a morning — day the sixth.
Read in context
- 29பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
- 30பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
- 31அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
Cross references
- 1 Timothy 4:4 1 தீமோத்தேயு 4:4தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
- Psalm 104:24 சங்கீதம் 104:24கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால்நிறைந்திருக்கிறது.
- Psalm 19:1–2 சங்கீதம் 19:1–2வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
- Exodus 20:11 யாத்திராகமம் 20:11கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
- Psalm 104:31 சங்கீதம் 104:31கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
- Lamentations 3:38 புலம்பல் 3:38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
- Job 38:7 யோபு 38:7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
- Genesis 2:2 ஆதியாகமம் 2:2தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
- Genesis 1:23 ஆதியாகமம் 1:23சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
- Genesis 1:5 ஆதியாகமம் 1:5தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.
- Genesis 1:8 ஆதியாகமம் 1:8தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
- Genesis 1:19 ஆதியாகமம் 1:19சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.