Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 49:2 in Tamil

யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.

Yaakkobin kumaararae, koodivanthu kaelungal; ungal thagappanaagiya isravaelukkus sevigodungal.

Genesis 49:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”.
Open Tamil Contemporary Version
“யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.

Genesis 49:2 in English

King James Version (KJV)
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
World English Bible (WEB)
Assemble yourselves, and hear, you sons of Jacob. Listen to Israel, your father.
American Standard Version (ASV)
Assemble yourselves, and hear, ye sons of Jacob; And hearken unto Israel your father.
Bible in Basic English (BBE)
Come near, O sons of Jacob, and give ear to the words of Israel your father.
Darby Translation (DBY)
Assemble yourselves, and hear, ye sons of Jacob, And listen to Israel your father.
Webster's Bible (WBS)
Assemble yourselves, and hear, ye sons of Jacob: and hearken to Israel your father.
Young's Literal Translation (YLT)
'Be assembled, and hear, sons of Jacob, And hearken unto Israel your father.

Read in context

  1. 1யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
  2. 2யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
  3. 3ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
  4. 4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
Read all of Genesis 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.