Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:17 in Tamil

என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.

En vasanaththaiyum, naan sollik kaanpikkirathaiyum, ungal sevigalaal kavanamaayk kaelungal.

Download verse image

Job 13:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் காதுகளால் கவனமாகக் கேளுங்கள்.
Open Tamil Contemporary Version
நான் பேசப்போவதைக் கவனமாய்க் கேளுங்கள்; நான் சொல்வதை உங்கள் செவி ஏற்றுக்கொள்ளட்டும்.
Tamil Easy Reading Version
நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள். நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள்.

Job 13:17 in English

King James Version (KJV)
Hear diligently my speech, and my declaration with your ears.
World English Bible (WEB)
Listen carefully to my speech. Let my declaration be in your ears.
American Standard Version (ASV)
Hear diligently my speech, And let my declaration be in your ears.
Bible in Basic English (BBE)
Give ear with care to my words, and keep what I say in your minds.
Darby Translation (DBY)
Hear attentively my speech and my declaration with your ears.
Webster's Bible (WBS)
Hear diligently my speech, and my declaration with your ears.
Young's Literal Translation (YLT)
Hear ye diligently my word, And my declaration with your ears.

Read in context

  1. 15அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
  2. 16அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
  3. 17என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
  4. 18இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
  5. 19என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.