Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:11 in Tamil

அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.

Avar thamathu kobaththai enmael eriyappanninaar; ennaith thammudaiya saththurukkalil oruvanaaga ennikkollugiraar.

Download verse image

Job 19:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தமது கோபத்தை என்மேல் எரியச் செய்தார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Open Tamil Contemporary Version
அவருடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது; என்னைத் தம் பகைவரில் ஒருவனாக எண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது. அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார்.

Job 19:11 in English

King James Version (KJV)
He hath also kindled his wrath against me, and he counteth me unto him as [one of] his enemies.
World English Bible (WEB)
He has also kindled his wrath against me. He counts me among his adversaries.
American Standard Version (ASV)
He hath also kindled his wrath against me, And he counteth me unto him as [one of] his adversaries.
Bible in Basic English (BBE)
His wrath is burning against me, and I am to him as one of his haters.
Darby Translation (DBY)
And he hath kindled his anger against me, and hath counted me unto him as one of his enemies.
Webster's Bible (WBS)
He hath also kindled his wrath against me, and he counteth me to him as [one of] his enemies.
Young's Literal Translation (YLT)
And He kindleth against me His anger, And reckoneth me to Him as His adversaries.

Read in context

  1. 9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
  2. 10அவர் என்னை நான்குபுறத்திலும்நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
  3. 11அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
  4. 12அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
  5. 13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.