Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 7:8 in Tamil

இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.

Ippothu ennaik kaangiravarkalin kangal ini ennaik kaanpathillai; ummudaiya kangal enmael nokkamaayirukkirathu; naano illaamarpogiraen.

Download verse image

Job 7:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
Open Tamil Contemporary Version
இப்பொழுது என்னைக் காணும் கண்கள், இனி ஒருபோதும் என்னைக் காண்பதில்லை; நீ என்னைத் தேடுவாய், நான் இருக்கமாட்டேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை. என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் அழிந்துப்போயிருப்பேன்.

Job 7:8 in English

King James Version (KJV)
The eye of him that hath seen me shall see me no [more:] thine eyes [are] upon me, and I [am] not.
World English Bible (WEB)
The eye of him who sees me will see me no more. Your eyes will be on me, but I will not be.
American Standard Version (ASV)
The eye of him that seeth me shall behold me no more; Thine eyes shall be upon me, but I shall not be.
Bible in Basic English (BBE)
The eye of him who sees me will see me no longer: your eyes will be looking for me, but I will be gone.
Darby Translation (DBY)
The eye of him that hath seen me shall behold me no [more]: thine eyes are upon me, and I am not.
Webster's Bible (WBS)
The eye of him that hath seen me shall see me no [more] : thy eyes [are] upon me, and I [am] not.
Young's Literal Translation (YLT)
The eye of my beholder beholdeth me not. Thine eyes [are] upon me — and I am not.

Read in context

  1. 6என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
  2. 7என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
  3. 8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
  4. 9மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
  5. 10இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
Read all of Job 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.