Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:13 in Tamil

கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.

Kettuppoga irunthavanudaiya aaseervaatham enmael vanthathu; vithavaiyin iruthayaththaik kembeerikkappanninaen.

Download verse image

Job 29:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
Open Tamil Contemporary Version
செத்துக்கொண்டிருந்த மனிதன் என்னை ஆசீர்வதித்தான்; நான் விதவையைத் தன் உள்ளத்தில் மகிழ்ந்து பாடச்செய்தேன்.
Tamil Easy Reading Version
கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித்தான். உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.

Job 29:13 in English

King James Version (KJV)
The blessing of him that was ready to perish came upon me: and I caused the widow’s heart to sing for joy.
World English Bible (WEB)
the blessing of him who was ready to perish came on me, and I caused the widow’s heart to sing for joy.
American Standard Version (ASV)
The blessing of him that was ready to perish came upon me; And I caused the widow’s heart to sing for joy.
Bible in Basic English (BBE)
The blessing of him who was near to destruction came on me, and I put a song of joy into the widow's heart.
Darby Translation (DBY)
The blessing of him that was perishing came upon me, and I caused the widow's heart to sing for joy.
Webster's Bible (WBS)
The blessing of him that was ready to perish came upon me: and I caused the widow's heart to sing for joy.
Young's Literal Translation (YLT)
The blessing of the perishing cometh on me, And the heart of the widow I cause to sing.

Read in context

  1. 11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
  2. 12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
  3. 13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
  4. 14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
  5. 15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.