Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:5 in Tamil

அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

Appozhuthu sarvavallavar ennodirunthaar; en pillaigal ennais soozhnthirunthaarkal.

Download verse image

Job 29:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார், என் பிள்ளைகளும் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.

Job 29:5 in English

King James Version (KJV)
When the Almighty [was] yet with me, [when] my children [were] about me;
World English Bible (WEB)
when the Almighty was yet with me, and my children were around me,
American Standard Version (ASV)
When the Almighty was yet with me, And my children were about me;
Bible in Basic English (BBE)
While the Ruler of all was still with me, and my children were round me;
Darby Translation (DBY)
When the Almighty was yet with me, my young men round about me;
Webster's Bible (WBS)
When the Almighty [was] yet with me, [when] my children [were] about me;
Young's Literal Translation (YLT)
When yet the Mighty One [is] with me. Round about me — my young ones,

Read in context

  1. 3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
  2. 4தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
  3. 5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
  4. 6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடி வந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
  5. 7நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.