Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:3 in Tamil

அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.

Appozhuthu avar theebam en thalaiyinmael piragaasiththathu; avar arulina velichaththinaal irulaik kadanthubonaen.

Download verse image

Job 29:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
Open Tamil Contemporary Version
அந்நாட்களில் அவருடைய விளக்கு என் தலைமேல் பிரகாசித்தது; அவருடைய ஒளியினால் நான் இருளில் நடந்தேன்.
Tamil Easy Reading Version
அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது. தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார்.

Job 29:3 in English

King James Version (KJV)
When his candle shined upon my head, [and when] by his light I walked [through] darkness;
World English Bible (WEB)
when his lamp shone on my head, and by his light I walked through darkness,
American Standard Version (ASV)
When his lamp shined upon my head, And by his light I walked through darkness;
Bible in Basic English (BBE)
When his light was shining over my head, and when I went through the dark by his light.
Darby Translation (DBY)
When his lamp shone over my head, [and] by his light I walked through darkness;
Webster's Bible (WBS)
When his candle shined upon my head, [and when] by his light I walked [through] darkness;
Young's Literal Translation (YLT)
In His causing His lamp to shine on my head, By His light I walk [through] darkness.

Read in context

  1. 1பின்னும் யோபு தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
  2. 2சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்தசீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
  3. 3அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
  4. 4தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
  5. 5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.