Psalm 147:16 in Tamil
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
Panjsaippol uraintha mazhaiyaith tharugiraar; saambalaippola uraintha paniyaith thoovugiraar.
Psalm 147:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
- Open Tamil Contemporary Version
- அவர் மூடுபனியை கம்பளியைப்போல் பரப்புகிறார்; உறைபனித் துகள்களை சாம்பலைப்போல் தூவுகிறார்.
- Tamil Easy Reading Version
- நிலம் கம்பளியைப்போன்று வெண்மையாகும்வரை தேவன் பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனி காற்றினூடே தூசியைப்போல வீசும்படி தேவன் செய்கிறார்.
Psalm 147:16 in English
- King James Version (KJV)
- He giveth snow like wool: he scattereth the hoarfrost like ashes.
- World English Bible (WEB)
- He gives snow like wool, and scatters frost like ashes.
- American Standard Version (ASV)
- He giveth snow like wool; He scattereth the hoar-frost like ashes.
- Bible in Basic English (BBE)
- He gives snow like wool; he sends out ice-drops like dust.
- Darby Translation (DBY)
- He giveth snow like wool, scattereth the hoar frost like ashes;
- Webster's Bible (WBS)
- He giveth snow like wool: he scattereth the hoar-frost like ashes.
- Young's Literal Translation (YLT)
- Who is giving snow like wool, Hoar-frost as ashes He scattereth.
Read in context
- 14அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
- 15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது.
- 16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
- 17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
- 18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Cross references
- Job 37:6 யோபு 37:6அவர் உறைந்த மழையையும், கல் மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
- Job 38:29 யோபு 38:29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
- Psalm 148:8 சங்கீதம் 148:8அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
- Isaiah 55:10 ஏசாயா 55:10மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
- Job 37:9–10 யோபு 37:9–10தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும். தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.