Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:5 in Tamil

நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.

Nanmaiyinaal un vaayaith thirupthiyaakkugiraar; kazhugukkus samaanamaay un vayathu thirumba vaalavayathubolaagirathu.

Download verse image

Psalm 103:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
Open Tamil Contemporary Version
அவர் உன் வாழ்வை நன்மையான காரியங்களால் திருப்தியாக்குகிறார்; அதினால் உன் இளமை கழுகின் இளமையைப்போல் புதுப்பிக்கப்படுகிறது.
Tamil Easy Reading Version
தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.

Psalm 103:5 in English

King James Version (KJV)
Who satisfieth thy mouth with good [things; so that] thy youth is renewed like the eagle’s.
World English Bible (WEB)
who satisfies your desire with good things, so that your youth is renewed like the eagle’s.
American Standard Version (ASV)
Who satisfieth thy desire with good things, [So that] thy youth is renewed like the eagle.
Bible in Basic English (BBE)
He makes your mouth full of good things, so that your strength is made new again like the eagle's.
Darby Translation (DBY)
Who satisfieth thine old age with good [things]; thy youth is renewed like the eagle's.
Webster's Bible (WBS)
Who satisfieth thy mouth with good [things] ; [so that] thy youth is renewed like the eagle's.
Young's Literal Translation (YLT)
Who is satisfying with good thy desire, Renew itself as an eagle doth thy youth.

Read in context

  1. 3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
  2. 4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
  3. 5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
  4. 6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
  5. 7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.