Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:10 in Tamil

படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலேபூட்டுவாயோ? அது உனக்கு இசைந்துபரம்படிக்குமோ?

Padaichaalkalai uzha nee kaandaamirugaththaik kayirubottu aerilaeboottuvaayo? athu unakku isainthubarambadikkumo?

Download verse image

Job 39:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து போரடிக்குமோ?
Open Tamil Contemporary Version
காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ? அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ?
Tamil Easy Reading Version
யோபுவே, நீ உன் வயல்களை உழுவதற்குக் காட்டுக் கழுதையின் மீது கயிறுகளைக் கட்ட அவை அனுமதிக்குமா?

Job 39:10 in English

King James Version (KJV)
Canst thou bind the unicorn with his band in the furrow? or will he harrow the valleys after thee?
World English Bible (WEB)
Can you hold the wild ox in the furrow with his harness? Or will he till the valleys after you?
American Standard Version (ASV)
Canst thou bind the wild-ox with his band in the furrow? Or will he harrow the valleys after thee?
Bible in Basic English (BBE)
Will he be pulling your plough with cords, turning up the valleys after you?
Darby Translation (DBY)
Canst thou bind the buffalo with his cord in the furrow? or will he harrow the valleys after thee?
Webster's Bible (WBS)
Canst thou bind the unicorn with his band in the furrow? or will he harrow the valleys after thee?
Young's Literal Translation (YLT)
Dost thou bind a Reem in a furrow [with] his thick band? Doth he harrow valleys after thee?

Read in context

  1. 8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
  2. 9காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
  3. 10படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலேபூட்டுவாயோ? அது உனக்கு இசைந்துபரம்படிக்குமோ?
  4. 11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
  5. 12உன் தானியத்தை அது உன் வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.