Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:20 in Tamil

காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.

Kaalaimuthal maalaivaraikkum madinthu, kavanippaar oruvarumillaamal, niththiya azhivadaigiraarkal.

Download verse image

Job 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
காலைமுதல் மாலைவரைக்கும் அழிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நிலையான அழிவை அடைகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் காலைமுதல் மாலைவரைக்கும், கவனிப்பார் ஒருவருமில்லாமல் நிலையான அழிவை அடைகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை. அவர்கள் மரித்து என்றென்றும் இல்லாதபடி மறைந்துப்போகிறார்கள்,

Job 4:20 in English

King James Version (KJV)
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding [it].
World English Bible (WEB)
Between morning and evening they are destroyed. They perish forever without any regarding it.
American Standard Version (ASV)
Betwixt morning and evening they are destroyed: They perish for ever without any regarding it.
Bible in Basic English (BBE)
Between morning and evening they are completely broken; they come to an end for ever, and no one takes note.
Darby Translation (DBY)
From morning to evening are they smitten: without any heeding it, they perish for ever.
Webster's Bible (WBS)
They are destroyed from morning to evening: they perish for ever without any regarding [it] .
Young's Literal Translation (YLT)
From morning to evening are beaten down, Without any regarding, for ever they perish.

Read in context

  1. 18கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
  2. 19புழுதியில் அஸ்திபாரம்போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
  3. 20காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள்.
  4. 21அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.