Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:6 in Tamil

உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?

Ummudaiya thaevabakthi ummudaiya uruthiyaayum, ummudaiya vazhigalin uththamam ummudaiya nambikkaiyaayum irukkavaendiyathallavo?

Download verse image

Job 4:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கவேண்டியதல்லவோ?
Open Tamil Contemporary Version
உனது பக்தி உனக்கு மனவுறுதியாயும், குற்றமற்ற வழிகள் உனக்கு நல் எதிர்பார்ப்பாயும் இருக்கவேண்டும் அல்லவோ?
Tamil Easy Reading Version
நீ தேவனை கனம்பண்ணுகிறாய். அவரை நம்புகிறாய். நீ நல்லவன். எனவே, அதுவே உன் நம்பிக்கையாயிருக்க வேண்டுமல்லவா?

Job 4:6 in English

King James Version (KJV)
[Is] not [this] thy fear, thy confidence, thy hope, and the uprightness of thy ways?
World English Bible (WEB)
Isn’t your piety your confidence? Isn’t the integrity of your ways your hope?
American Standard Version (ASV)
Is not thy fear [of God] thy confidence, [And] the integrity of thy ways thy hope?
Bible in Basic English (BBE)
Is not your fear of God your support, and your upright way of life your hope?
Darby Translation (DBY)
Hath not thy piety been thy confidence, and the perfection of thy ways thy hope?
Webster's Bible (WBS)
[Is] not [this] thy fear, thy confidence, thy hope, and the uprightness of thy ways?
Young's Literal Translation (YLT)
Is not thy reverence thy confidence? Thy hope — the perfection of thy ways?

Read in context

  1. 4விழுகிறவனை உம்முடைய வாரத்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
  2. 5இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
  3. 6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
  4. 7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
  5. 8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.