Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:21 in Tamil

அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.

Athin suvaasam karigalaik koluththum, athin vaayilirunthu juvaalai purappadum.

Download verse image

Job 41:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து தணல் புறப்படும்.
Open Tamil Contemporary Version
அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது; அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது.
Tamil Easy Reading Version
லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும், அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.

Job 41:21 in English

King James Version (KJV)
His breath kindleth coals, and a flame goeth out of his mouth.
World English Bible (WEB)
His breath kindles coals. A flame goes out of his mouth.
American Standard Version (ASV)
His breath kindleth coals, And a flame goeth forth from his mouth.
Bible in Basic English (BBE)
His breath puts fire to coals, and a flame goes out of his mouth.
Darby Translation (DBY)
His breath kindleth coals, and a flame goeth out of his mouth.
Webster's Bible (WBS)
His breath kindleth coals, and a flame issueth from his mouth.
Young's Literal Translation (YLT)
His breath setteth coals on fire, And a flame from his mouth goeth forth.

Read in context

  1. 19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
  2. 20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
  3. 21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
  4. 22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
  5. 23அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.