Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:22 in Tamil

அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.

Athin kazhuththilae pelan kudigondirukkum; payangaram atharku mun kooththaadum.

Download verse image

Job 41:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் நடனமாடும்.
Open Tamil Contemporary Version
அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்; திகில் அதற்கு முன்னே செல்லும்.
Tamil Easy Reading Version
லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது. ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.

Job 41:22 in English

King James Version (KJV)
In his neck remaineth strength, and sorrow is turned into joy before him.
World English Bible (WEB)
There is strength in his neck. Terror dances before him.
American Standard Version (ASV)
In his neck abideth strength, And terror danceth before him.
Bible in Basic English (BBE)
Strength is in his neck, and fear goes dancing before him.
Darby Translation (DBY)
In his neck lodgeth strength, and terror danceth before him.
Webster's Bible (WBS)
In his neck remaineth strength, and sorrow is turned into joy before him.
Young's Literal Translation (YLT)
In his neck lodge doth strength, And before him doth grief exult.

Read in context

  1. 20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
  2. 21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
  3. 22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
  4. 23அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
  5. 24அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.