Job 41:25 in Tamil
அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
Athu ezhumbumbothu palasaaligal anjsi payaththinaal mayangith thigaippaarkal.
Job 41:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து, அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார். லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
Job 41:25 in English
- King James Version (KJV)
- When he raiseth up himself, the mighty are afraid: by reason of breakings they purify themselves.
- World English Bible (WEB)
- When he raises himself up, the mighty are afraid. They retreat before his thrashing.
- American Standard Version (ASV)
- When he raiseth himself up, the mighty are afraid: By reason of consternation they are beside themselves.
- Bible in Basic English (BBE)
- When he gets ready for the fight, the strong are overcome with fear.
- Darby Translation (DBY)
- When he raiseth himself up, the mighty are afraid: they are beside themselves with consternation.
- Webster's Bible (WBS)
- When he raiseth himself, the mighty are afraid: by reason of breakings they purify themselves.
- Young's Literal Translation (YLT)
- From his rising are the mighty afraid, From breakings they keep themselves free.
Read in context
- 23அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
- 24அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
- 25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
- 26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
- 27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
Cross references
- Psalm 107:28 சங்கீதம் 107:28அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
- Jonah 1:4–6 யோனா 1:4–6கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனைநோக்கிவேண்டிக்கொள்; நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.