Job 41:24 in Tamil
அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
Athin nenjsu kallabaibolavum, enthiraththin adikkallaippolavum kettiyaayirukkum.
Job 41:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் நெஞ்சு கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
- Open Tamil Contemporary Version
- அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும், அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது. அதற்கு அச்சம் கிடையாது. (அது அஞ்சுவதில்லை). அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
Job 41:24 in English
- King James Version (KJV)
- His heart is as firm as a stone; yea, as hard as a piece of the nether [millstone].
- World English Bible (WEB)
- His heart is as firm as a stone, yes, firm as the lower millstone.
- American Standard Version (ASV)
- His heart is as firm as a stone; Yea, firm as the nether millstone.
- Bible in Basic English (BBE)
- His heart is as strong as a stone, hard as the lower crushing-stone.
- Darby Translation (DBY)
- His heart is firm as a stone, yea, firm as the nether [millstone].
- Webster's Bible (WBS)
- His heart is as firm as a stone; yes, as hard as a piece of the nether [millstone] .
- Young's Literal Translation (YLT)
- His heart [is] firm as a stone, Yea, firm as the lower piece.
Read in context
- 22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
- 23அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
- 24அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
- 25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
- 26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
Cross references
- Zechariah 7:12 சகரியா 7:12வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
- Isaiah 48:4 ஏசாயா 48:4நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.
- Jeremiah 5:3 எரேமியா 5:3கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும்கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.