Job 41:26 in Tamil
அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
Athaith thaakkugiravanudaiya pattayam, eetti, vallaiyam, kavasam, ondrum atharkumun nirkaathu.
Job 41:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
- Open Tamil Contemporary Version
- அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு, கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
- Tamil Easy Reading Version
- வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும். ஆனால் அவையே எகிறிவிழும். அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
Job 41:26 in English
- King James Version (KJV)
- The sword of him that layeth at him cannot hold: the spear, the dart, nor the habergeon.
- World English Bible (WEB)
- If one attacks him with the sword, it can’t prevail; nor the spear, the dart, nor the pointed shaft.
- American Standard Version (ASV)
- If one lay at him with the sword, it cannot avail; Nor the spear, the dart, nor the pointed shaft.
- Bible in Basic English (BBE)
- The sword may come near him but is not able to go through him; the spear, or the arrow, or the sharp-pointed iron.
- Darby Translation (DBY)
- If any reach him with a sword, it cannot hold; neither spear, nor dart, nor harpoon.
- Webster's Bible (WBS)
- The sword of him that attacketh him cannot hold: the spear, the dart, nor the habergeon.
- Young's Literal Translation (YLT)
- The sword of his overtaker standeth not, Spear — dart — and lance.
Read in context
- 24அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
- 25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
- 26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
- 27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
- 28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.