Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:27 in Tamil

அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.

Athu irumbai vaikkolaagavum, vengalaththai uluththa maramaagavum ennum.

Download verse image

Job 41:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் நினைக்கும்.
Open Tamil Contemporary Version
அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும்.
Tamil Easy Reading Version
லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும். உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.

Job 41:27 in English

King James Version (KJV)
He esteemeth iron as straw, [and] brass as rotten wood.
World English Bible (WEB)
He counts iron as straw, and bronze as rotten wood.
American Standard Version (ASV)
He counteth iron as straw, [And] brass as rotten wood.
Bible in Basic English (BBE)
Iron is to him as dry grass, and brass as soft wood.
Darby Translation (DBY)
He esteemeth iron as straw, bronze as rotten wood.
Webster's Bible (WBS)
He esteemeth iron as straw, [and] brass as rotten wood.
Young's Literal Translation (YLT)
He reckoneth iron as straw, brass as rotten wood.

Read in context

  1. 25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
  2. 26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
  3. 27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
  4. 28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
  5. 29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
Read all of Job 41

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.