Job 41:29 in Tamil
அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
Athu perunthadigalaith thaaladigalaaga enni, eettiyin asaivai igazhum.
Job 41:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது பெருந்தடிகளை வைக்கோல்களாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- Open Tamil Contemporary Version
- பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது; அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது.
- Tamil Easy Reading Version
- பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும். மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
Job 41:29 in English
- King James Version (KJV)
- Darts are counted as stubble: he laugheth at the shaking of a spear.
- World English Bible (WEB)
- Clubs are counted as stubble. He laughs at the rushing of the javelin.
- American Standard Version (ASV)
- Clubs are counted as stubble: He laugheth at the rushing of the javelin.
- Bible in Basic English (BBE)
- A thick stick is no better than a leaf of grass, and he makes sport of the onrush of the spear.
- Darby Translation (DBY)
- Clubs are counted as stubble; he laugheth at the shaking of a javelin.
- Webster's Bible (WBS)
- Darts are counted as stubble: he laugheth at the shaking of a spear.
- Young's Literal Translation (YLT)
- As stubble have darts been reckoned, And he laugheth at the shaking of a javelin.
Read in context
- 27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
- 28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
- 29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- 30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
- 31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.