Job 41:30 in Tamil
அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
Athin keezhaagak koormaiyaana karkal kidanthaalum, athu saetrinmael odugirathubolak karukkaana avaigalinmaelum odum.
Job 41:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோல கூர்மையான அவைகளின்மேலும் ஓடும்.
- Open Tamil Contemporary Version
- அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும், சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது.
- Tamil Easy Reading Version
- கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும். தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
Job 41:30 in English
- King James Version (KJV)
- Sharp stones [are] under him: he spreadeth sharp pointed things upon the mire.
- World English Bible (WEB)
- His undersides are like sharp potsherds, leaving a trail in the mud like a threshing sledge.
- American Standard Version (ASV)
- His underparts are [like] sharp potsherds: He spreadeth [as it were] a threshing-wain upon the mire.
- Bible in Basic English (BBE)
- Under him are sharp edges of broken pots: as if he was pulling a grain-crushing instrument over the wet earth.
- Darby Translation (DBY)
- His under parts are sharp potsherds: he spreadeth a threshing-sledge upon the mire.
- Webster's Bible (WBS)
- Sharp stones [are] under him: he spreadeth sharp pointed things upon the mire.
- Young's Literal Translation (YLT)
- Under him [are] sharp points of clay, He spreadeth gold on the mire.
Read in context
- 28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
- 29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- 30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
- 31அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும்.
- 32அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.