Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:13 in Tamil

எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னை விட்டுநீங்கிற்றே.

Enakku uthaviyaanathu ondrum illaiyallavo? sagaayam ennai vittuneengitrae.

Download verse image

Job 6:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே.
Open Tamil Contemporary Version
எனக்கே நான் உதவிசெய்யத்தக்க வல்லமை என்னில் உண்டோ? வெற்றிக்கான ஆதாரம் என்னைவிட்டு நீங்கிற்று.
Tamil Easy Reading Version
எனக்கு நானே உதவும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில், வெற்றியோ என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

Job 6:13 in English

King James Version (KJV)
[Is] not my help in me? and is wisdom driven quite from me?
World English Bible (WEB)
Isn’t it that I have no help in me, that wisdom is driven away from me?
American Standard Version (ASV)
Is it not that I have no help in me, And that wisdom is driven quite from me?
Bible in Basic English (BBE)
I have no help in myself, and wisdom is completely gone from me.
Darby Translation (DBY)
Is it not that there is no help in me, and soundness is driven away from me?
Webster's Bible (WBS)
[Is] not my help in me? and is wisdom driven quite from me?
Young's Literal Translation (YLT)
Is not my help with me, And substance driven from me?

Read in context

  1. 11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது?
  2. 12என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ?
  3. 13எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னை விட்டுநீங்கிற்றே.
  4. 14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
  5. 15என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.