Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 12:11 in Tamil

வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?

Vaayaanathu pojanaththai rusibaarkkirathubola, seviyaanathuvaarththaigalais sothiththuppaarkkirathallavaa?

Download verse image

Job 12:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
Open Tamil Contemporary Version
நாவு உணவை ருசிப்பதுபோல, காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
Tamil Easy Reading Version
நாவு உணவைச் சுவைப்பதுப்போல காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும்.

Job 12:11 in English

King James Version (KJV)
Doth not the ear try words? and the mouth taste his meat?
World English Bible (WEB)
Doesn’t the ear try words, even as the palate tastes its food?
American Standard Version (ASV)
Doth not the ear try words, Even as the palate tasteth its food?
Bible in Basic English (BBE)
Are not words tested by the ear, even as food is tasted by the mouth?
Darby Translation (DBY)
Doth not the ear try words, as the palate tasteth food?
Webster's Bible (WBS)
Doth not the ear try words? and the mouth taste its food?
Young's Literal Translation (YLT)
Doth not the ear try words? And the palate taste food for itself?

Read in context

  1. 9கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
  2. 10சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
  3. 11வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
  4. 12முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
  5. 13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
Read all of Job 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.