Job 7:10 in Tamil
இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
Ini than veettukkuth thirumbaan, avan sthalam ini avanai ariyaathu.
Job 7:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், அவனுடைய இடம் இனி அவனை அறியாது.
- Open Tamil Contemporary Version
- அவன் இனி தன் வீட்டிற்குத் திரும்பமாட்டான், அவனுடைய இடம் இனி அவனை அறிவதுமில்லை.
- Tamil Easy Reading Version
- அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை. அவன் வீடு அவனை இனி ஒருபோதும் அறியாது.
Job 7:10 in English
- King James Version (KJV)
- He shall return no more to his house, neither shall his place know him any more.
- World English Bible (WEB)
- He will return no more to his house, neither will his place know him any more.
- American Standard Version (ASV)
- He shall return no more to his house, Neither shall his place know him any more.
- Bible in Basic English (BBE)
- He will not come back to his house, and his place will have no more knowledge of him.
- Darby Translation (DBY)
- He shall return no more to his house, neither shall his place know him again.
- Webster's Bible (WBS)
- He shall return no more to his house, neither shall his place know him any more.
- Young's Literal Translation (YLT)
- He turneth not again to his house, Nor doth his place discern him again.
Read in context
- 8இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
- 9மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
- 10இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
- 11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
- 12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
Cross references
- Job 8:18 யோபு 8:18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
- Job 20:9 யோபு 20:9அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
- Psalm 103:16 சங்கீதம் 103:16காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
- Job 27:21 யோபு 27:21கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
- Job 27:23 யோபு 27:23ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.