Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:12 in Tamil

அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?

Athu innum pachaiyaayirukkumbothae, arukkappadaathirunthum matra enthap pullaippaarkkilum seekkiramaay vaadippom allavo?

Download verse image

Job 8:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?
Open Tamil Contemporary Version
அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும், மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன.
Tamil Easy Reading Version
இல்லை, தண்ணீர் வற்றிப்போகும்போது அவை உலர்ந்துபோகும். அவற்றை வெட்டிப் பயன்படுத்த முடியாதபடி சிறியனவாக இருக்கும்.

Job 8:12 in English

King James Version (KJV)
Whilst it [is] yet in his greenness, [and] not cut down, it withereth before any [other] herb.
World English Bible (WEB)
While it is yet in its greenness, not cut down, it withers before any other reed.
American Standard Version (ASV)
Whilst it is yet in its greenness, [and] not cut down, It withereth before any [other] herb.
Bible in Basic English (BBE)
When it is still green, without being cut down, it becomes dry and dead before any other plant.
Darby Translation (DBY)
Whilst it is yet in its greenness [and] not cut down, it withereth before any [other] grass.
Webster's Bible (WBS)
Whilst it [is] yet in its greenness, [and] not cut down, it withereth before any [other] herb.
Young's Literal Translation (YLT)
While it [is] in its budding — uncropped, Even before any herb it withereth.

Read in context

  1. 10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
  2. 11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
  3. 12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
  4. 13தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்து போம்.
  5. 14அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.