Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:10 in Tamil

அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

Avarkal umakku ubathaesiththu, umakkuth theriviththu, thangal iruthayaththilirukkum niyaayangalai velippaduththuvaarkal allavo?

Download verse image

Job 8:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
Open Tamil Contemporary Version
அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா? அவர்கள் தாங்கள் விளங்கிக்கொண்டதிலிருந்து உனக்கு விளக்கமளிக்கமாட்டார்களா?
Tamil Easy Reading Version
முதிர்ந்தோர் உமக்குக் கற்பிக்கக்கூடும். அவர்கள் அறிந்துக்கொண்டவற்றை உமக்குச் சொல்லக் கூடும்” என்று கூறினான்.

Job 8:10 in English

King James Version (KJV)
Shall not they teach thee, [and] tell thee, and utter words out of their heart?
World English Bible (WEB)
Shall they not teach you, tell you, and utter words out of their heart?
American Standard Version (ASV)
Shall not they teach thee, and tell thee, And utter words out of their heart?
Bible in Basic English (BBE)
Will they not give you teaching, and say words of wisdom to you?
Darby Translation (DBY)
Shall not they teach thee, [and] tell thee, and utter words out of their heart?
Webster's Bible (WBS)
Will they not teach thee, [and] tell thee, and utter words out of their heart?
Young's Literal Translation (YLT)
Do they not shew thee — speak to thee, And from their heart bring forth words?

Read in context

  1. 8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
  2. 9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
  3. 10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
  4. 11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
  5. 12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ?
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.